சனி என்ன செய்வார்?

சித்தர்களின் சோதிட இயல் பெரும்பாலும் வாக்கிய பஞ்சாங்க கணித அடிப்படையில் அமைந்தது. ஒவ்வொருவரும் தங்களின் பெயர்களில் சோதிட நூல்களை அருளியிருப்பதால் நாம் பொதுவில் சித்தர்களின் சோதிட இயல் என்றே குறிப்பிடுவோம். நாம் இதுவரை சனி பகவானைப் பற்றியும் அவரது அம்சங்களை பற்றியும் பார்த்தோம்.சனி பகவானின் குண இயல்புகளை பழந்தமிழ் நூலான “சாதக சிந்தாமணி” பின் வருமாறு விளக்குகிறது.அலைசஞ் சலனபிங் கலக்கண்ணன்