குழந்தை பேறில்லாமல் துயரத்தில் அழுந்தும் தம்பதியரின் குறை தீர்க்கும் எளிய வழி ஒன்றினை அகத்தியர் தனது “அகத்தியர் பரிபூரணம்” என்னும் நூலில் அருளியிருக்கிறார். பலரின் தொடர்ச்சியான வேண்டுகோளை நிறைவு செய்திடும் வகையில் இன்று அந்த முறையினை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.இருந்துகொண்டு குருபரனைத் தியானம்பண்ணி இன்பமுடன் ஓம்றீங் அங்வங்கென்றுவருந்திமனக் கனிவதனால் தேனில்மைந்தா மார்க்கமுடன்