கற்ப வகைகளைப் பற்றி ஏற்கனவே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். எளிய கற்ப வகைகள் ஏதுமிருந்தால் பகிர்ந்திட பலரும் வேண்டியிருந்தனர். தேரையர் அருளிய “தேரையர் காப்பியம்” என்னும் நூலில் காணக் கிடைத்த எளிய கற்பமான “மிளகு கற்பம்” பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.மரிசமொவ் வொன்றொரு வார மட்ட திகவரிசையாய்த் தினமுமோர் மண்டலங் காலமேயுண்டிடு தேசுட னுரமிகு பசியுங்கொண்டிடு மதன்பொடி குழைத்து நெய்யுடனேயுண்டிடத்