வர்மக் கலையானது அடிப்படையில் மருத்துவம் சார்ந்த ஒன்று என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். மனித உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாகவும், அவற்றின் ஊடே பத்து வகையான வாயுக்களின் ஓட்டம் இருப்பதாகவும் சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர்.அவை முறையே...பிராணன் - உயிர்க்காற்றுஅபாணன் - மலக் காற்றுவியானன் - தொழிற்காற்றுஉதானன் - ஒலிக்காற்றுசமானன் - நிரவுக்காற்றுநாகன் -