மாமன்னர் ராஜா ராஜசோழன் 1026 வது சதயவிழா

மாமன்னர் ராஜா ராஜசோழன் (எ) அருண்மொழி தேவர் அவர்களின் 1026 வது சதயவிழா அவர்களின் வாரிசுகள் , முக்குலத்தோர் அமைப்புகள் மற்றும் முக்குலத்து மக்களால் கொண்டாடப்பட உள்ளது.அனைவரும் பங்கெடுத்து விழாவை சிறப்பிக்க தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.