மூக்குப் பொடி பற்றி தற்போதைய தலைமுறையினருக்கு, அதிலும் குறிப்பாக நகர்ப்புற இளையோருக்கு பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒன்றிரண்டு தசாப்தங்களுக்கு முன் வரை மூக்குப் பொடியை ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் பெரும்பாலானவர்கள் பழக்கத்தில் வைத்திருந்தனர்.நமது மூக்கின் உள்ளே அநேக வர்மப் புள்ளிகள் உள்ளன. இவற்றை கண்ணாடி வர்மம் என வர்ம நூல்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. காரத் தன்மை உடைய பொருள்களால்