சித்தர் பெருமக்களில் மூத்தவரும், சிறப்பானவருமான அகத்தியரே சாபம் வாங்கிய தகவலை, கோரக்கர் தான் அருளிய “நமனாச திறவுகோல்” என்னும் நூலில் விளக்கியிருக்கிறார்.வைத்ததொரு நூல்தன்னில் வெளியாய் எல்லாம் ஓதிவைத்தோம் புவிமனுச்சந் தேகம்தீரமெய்த்தவநூல் மேதினியில் அறியா வண்ணம்மறைவாக வகத்தியரும் மறைத்த தாலேஉய்வாக என்பாலாம் சித்த னார்கள்உரிமையிலா வகத்தியருக்குச் சாபம் ஈந்தேதுய்மையுடன் வைத்தநூல் இவர்கண்