விழுப்புரம், அரசு போக்குவரத்து தொழிலாளர் கூட்டுறவுச் சங்க நிலத்தை அதிகாரிகளை மிரட்டி, விலைக் குறைத்து வாங்கிய புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை நேற்று மாலை 4.15 மணிக்கு முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து, 45 நிமிடம் பேசினர்.
அவரை நேற்று மாலை 4.15 மணிக்கு முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து, 45 நிமிடம் பேசினர்.