சித்தர்கள் அருளிய உடற்கூறியல் தொடர்ச்சி...

உடற்கூறியலில் சித்தர் பெருமக்கள் முன் வைக்கும் முதல் ஆச்சர்யமான தெளிவு,எந்த ஒரு மனிதனின் உடம்பும் அவரது கையால் அளக்க எட்டு சாண் உயரமும், நான்கு சாண் பருமனும், தொன்னூற்றி ஆறு விரற்கடை பிரமாணமும் கொண்டதாக இருக்குமாம்.இது வேறெந்த மருத்துவ முறையின் உடற்கூறியலும் சொல்லாத ஒரு செய்தி.
வாருங்கள், இன்றைய பதிவில் நமது உடற்கூறில் அடங்கியிருக்கும் தொன்னூற்றி ஆறு கூறுகளைப் பற்றி பார்ப்போம்.இவை அனைத்தும்