திரிசங்கு ராஜன் திரவியம்..

கோவில்களில் திரவியங்களை இருப்புச் செய்து அதன் மீது சிலைகளையும், மண்டபங்களையும் நிர்மாணிக்கும் பழக்கம் தமிழகத்தில் பன்னெடுங் காலமாய் வழக்கத்தில் இருந்து வருகிறது. இன்றைக்கும் கூட புதிய கட்டிடங்களைக் கட்டும்போது நவரத்தினங்களை பூமியில்போட்டு அதன் மீது முதல் கல்லை வைக்கும் மரபு இந்த பண்டைய மரபின் தொடர்சியே... இந்த வகையில் இன்று திரிசங்கு ராஜன் என்ற மன்னன் மறைத்து வைத்த திரவியம் பற்றி அகத்தியர்