அகத்தியர் அருளிய ஆரூட யந்திரமும் பலன்களும்!

அகத்தியர் தனது “அகத்தியர்12000” என்ற நூலில் அருளியிருக்கும் இந்த அகத்திய ஆரூடத்தின் அறிமுகத்தை நேற்றைய பதிவில் பார்த்தோம். இந்த ஆரூட முறையில் பயன்படுத்தப் படும் ஆரூட யந்திரத்தின் அமைப்பு பற்றியும், முதல் ஐந்து இலக்கங்களுக்கான பலன்களையும் இன்றைய பதிவில் பார்ப்போம்.

மேலே உள்ள படத்தில் இருப்பதுதான் அகத்தியர் அருளிய ஆரூட யந்திரம். அகத்தியரின் பாடல்களில் கூறியுள்ளபடி அமைக்கப் பெற்றது இந்த