உன் வீரமும் விவேகமும் சாகக் கிடக்கும் சக தமிழ் நிரபராதிகளுக்குக் கூட பயன்படாதா?



வீரமும் விவேகமும் இணைந்த இனமே...
உன் வீரமும் விவேகமும் சாகக் கிடக்கும் சக தமிழ் நிரபராதிகளுக்குக் கூட பயன்படாதா?
ராஜீவ் காந்தியை கொலை செய்த அயோக்கியர்களை விட்டுவிட்டு அப்பாவி தமிழர்களை தூக்கிலிடத்துடிக்கும் சங்கதியை அறிவீர்கள் தானே.... ஆண்ட இனம் என்று சொல்லிக்கொள்கிறோம். உண்மைதான். அதன் பிறகு என்ன செய்து கொண்டிருக்கின்றோம் ? மூன்று அப்பாவிகளின் மரணத்தை தடுக்க முன்வராத நம் வீரமும் ஆளுமையும் வேறெதற்கு பயன்படப்போகிறது? முக்குலத்துச் சிங்கங்களே... தமிழ்ச் சகோதரன் வாழ்விழந்து போகவிருக்கிறான். வாருங்கள் வீதிக்கு! நமக்கான வீரமும் விவேகமும் மூவரையும் மீட்டுத்தரும்!