உச்சாடனம் தொடர்ச்சி..

உச்சாடனம் என்பது மந்திரங்களை உச்சரிக்கும் கலையில் சித்தியடைவதை கூறுகிறது. சப்தங்களுக்கு அதிர்வுகள் உண்டு என்பதன் அடிப்படையில், இந்த சப்தங்களை முறையாக கையாளுவதன் மூலம் உடலிலும், உள்ளத்திலும், சுற்றுச் சூழலிலும் குறிப்பிடத் தக்க விளைவுகளை உண்டாக்கலாம் என்கிற அறிவியலின் அடிப்படையில் அமைந்தது இந்தக் கலை. இதனை அறிவியல் ரீதியாக நிறுவிட சில முயற்சிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. அது தொடர்பான