தம்பனம் தொடர்ச்சி...!

தான் நினைக்கிற எதையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து அதனை முற்றிலுமாக செயலிழக்கச் செய்வதே தம்பனம் எனப் படுகிறது. இந்த முறையில் சித்தியடைய தேவையான முன் தயாரிப்புகளைப் பற்றி நேற்றைய பதிவில் பார்த்தோம். இன்று இந்த முறைக்கான யந்திரத்தினை அமைப்பது மற்றும் அதனைக் கொண்டு இந்த கலையில் சித்திடயையத் தேவையான தந்திரம் பற்றி பார்ப்போம். இந்த யந்திரத்தின் அமைப்பினைப் பற்றி கருவூரார் தனது பாடல்களில்