அகத்தியர் அருளிய நோய் தீர்க்கும் ஹோமம்!

நோய் தீர்க்கும் ஹோம முறை ஒன்றினை அகத்தியர் அருளியிருக்கிறார். எந்த மாதிரியான நோய்களுக்கு இந்த ஹோமம் பயன் தரும் என்கிற தகவல் பாடலில்இல்லை. எனினும் பொதுவான தேக ஆரோக்கியம் வேண்டுவோர் செய்து பயனடைந்திடலாம் என கருதுகிறேன். இந்த ஹோமம் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார். "பாரப்பா யின்னுமொரு சூட்சுமந்தான்பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளுபேணவே ஓமகுண்டம் சிறப்பாய்ச் செய்துநலமான அக்கினியை