சித்தர்கள் தங்களின் தேடல்களின் பொருட்டு வெகுசன வாழ்விடங்களில் இருந்து விலகி காடுகள், மலைகள் என இயற்கையின் அரவணைப்பில் வாழ்ந்திருந்தனர். எவரும் எளிதில் அணுகிட இயலாத தனிமையான சூழலை விரும்பியவர்களாக இருந்தனர் என்பதற்கான பல குறிப்புகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. அந்த வகையில் சித்தர் பெருமக்கள் வாழ்ந்திருந்த மலைகளையும் அதன் சிறப்புகளையும் பற்றி முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருந்தேன். அந்த பதிவுகளை இந்த