நிறைந்த அன்புடன் நலமும், வளமும் பெருகிட...

இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் இன்றோடு நிறைவு பெறுகிறது.ஆண்டின் கடைசி பதிவு இது, வருட துவக்கத்தில் இத்தகைய ஒரு முயற்சியில் ஈடுபடுவேன் என கனவிலும் நினைத்திருக்கவில்லை. பதிவுலகம் பற்றிய அனுபவம் ஏதுமில்லாது பதிவிடத் துவங்கியவளுக்கு, குருவருளால் இன்றைக்கு அறுநூற்றி ஐம்பத்தியோரு நண்பர்கள், ஆயிரக் கணக்கில் வாசகர்கள். பிரமிப்பாயிருக்கிறது.இந்த ஒன்பது மாத கால அனுபவத்தில் அருமையான பல நல்