தற்போது விடுமுறையில் இருப்பதால் கிடைத்திருக்கும் கூடுதல் நேரத்தில் சித்தர்களின் பாடல்களை மின்னூலாக்கிடும் உத்தேசத்தில் பாடல்களை தட்டச்சு செய்ய துவங்கினேன். நினைத்ததைப் போல இந்த முயற்சி அத்தனை எளிதானதாக இல்லை. ஒரு கட்டத்தில் மிகவும் சோர்ந்து போய்விட்டேன் என்பதுதான் உண்மை. எனினும் துவக்கிய பணியினை முடித்திட வேண்டும் என்கிற உந்துதலில், குருவருளை வேண்டி தொடர்ந்து தட்டச்சு செய்து வருகிறேன்.அப்படி