கடந்த மூன்று தினங்களாய் அகத்தியர் அருளிய சிவதீட்சைகளைக் குறித்த தகவல்களை பார்த்தோம், அந்த வகையில் கடைசி எட்டு தீட்சைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்."கெவுனமது ஒடவென்றால் ஐயைந்து தீட்சைகேளு நீ ஏ ஏ ஏ ஊ ஊ ஊ வென்று லட்சம்மவனமது சித்தியப்பா இருப்பதாறில்மாதாவின் தீட்சையது இஷாய இஷாய ஓம்என்று லட்சம்சிவனாகும் இருபத்தேழ் தீட்சை தன்னில்செப்புவேன் ஓம்சிவாய சிவா றீங் கென்று லட்சம்புவனமதில் இருபத்தி யெட்டாந்