சித்தர்களின் அவதானிப்பில் எல்லா பொருட்களும் ஏதேனும் ஒரு வகையில் குறைகளை கொண்டவை என்பதாகவே கருதியிருக்கின்றனர். அந்த குறைகளை கண்டுணர்ந்து களைவதன் மூலம் அவற்றை மேன்மையான ஒன்றாக உயர்த்திட முடியும் என தீவிரமாக நம்பினர். அதற்கான உபாயங்களை தேடித் தெளிந்து அவற்றை தங்களின் பாடல்களில் கூறியிருக்கின்றனர்.ஒருவர் புதிதாக நிலம் வாங்கினால், அதை நன்கு உழுது தானியங்களை பயிர் செய்ய வேண்டும்.பயிர் விளைந்த