தன்னை அறியும் தேடலின் படி நிலைகளை அறிமுகப் படுத்துவதே இந்த தொடரின் நோக்கம். தன்னையறிதலுக்கு ஆயிரத்தெட்டு விதமாக விளக்கம் சொல்லலாம். ஆனால் அடிப்படைகளை புரிந்து கொள்ளாமல் விளக்கங்களின் பின்னால் போவதில் பயனில்லை என்பதால் நானறிந்த வகையில் படிநிலைகள் சிலவற்றையே இந்த வாரத்தில் தொகுத்திருக்கிறேன்.தன்னையறிதல் என்பது குருவருளின் துனையோடு முயற்சியும், பயிற்சியும் கைகூடியவர்களுக்கு மட்டுமே வாய்த்திடும்