ஒரு மனிதனின் குண நலன்களை அவர்தம் மரபணுக்கள் தீர்மானிக்கிறது என்றும், எண்ணம், செயல், சிந்தனை மற்றும் திறமைகளை அவர்கள் வாழும் சூழல் தீர்மானிக்கிறதென நவீன அறிவியல் கூறுகிறது.நந்தீசரோ தனது “நந்தீசர் ஞான சூத்திரம்” என்ற நூலில், ஒருவர் பிறந்த மாதத்தினை வைத்து அவரின் குணாதிசயத்தின் தன்மைகளை பின்வருமாறு வரையறுத்திருக்கிறார்."பாரான சித்திரையில் வித்தையில்லைபண்பான வைகாசி வித்தையுண்டுநாரான ஆனிதனில்