கருவூராரின் ஐங்கோண யந்திரம்...

"தானேதா னாறுவரை நேரே கீறிதன்மையா யாறுவரை குறுக்கே கீறிகோனேகே லிருபத்தியஞ்சு மாச்சுகொற்றவனே யறை தோறும் பீடங்கேளுதேனே பார் முதலரையில் முக்கொனந்தான்தெளிவாக மறுவறையில் நாற்கோணம் தான்மானே கேளடுத்த ரண்டை வீட்டில்மயக்கமின்றி வட்டமத்தை போடு போடுபோடே நீ அடுத்த வரையங்கோணம் பார்பொன்னவனே யாரு கோணம் அடுத்தவீடுநீஎநீ நடுவ ணையாம் பிடித்த மாறுநாயகனே வரின்தொரும் மாற்றிக் கொள்ளு வாடாதே வயநமசி என்று போடுவகையாக