தாயத்து அல்லது தாயித்து - ஓர் அறிமுகம்...

தாயத்து அல்லது தாயித்து எனப்படுவது, மந்திரத் தகடு அடங்கிய அணி அல்லது ஆபரணம் ஆகும். இவை தனிப்பட்ட மனிதர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதன் பொருட்டு உருவாக்கப் படுபவை. இவை பெரும்பாலும் சிறிய உலோக உருளை வடிவத்தில் இருக்கும். இதனுள் சிறிய யந்திர தகடு, மந்திரங்களினால் உருவேற்றப் பட்டு அடைக்கப் பட்டிருக்கும்.தாயத்துகளில் பயன் படுத்தப் படும் யந்திரங்களுக்கும் பூஜையில் வைத்து