அகத்தியர் சொல்லும் குழிக்கல் (கல்வம்)...

பொதுவாக எல்லா சித்தர்களும் மருந்து வகைகளை அரைப்பதற்கும் இரசமணி கட்டுவதற்கும், இரசுத்தி, மூலிகை சுத்தி போன்றவற்றுக்கும் கல்வத்தை பயன் படுத்தினார்கள்.அந்தக் கல்வம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார் அகத்தியர்..."வாறான குழிக்கல்லின் மார்க்கங் கேளாய்மைந்தனே பிரம்மாவின் சிரசுபோலகூரான கலமணி விரல்மு ப்பத்துங்கொள்கையாம் கலமணி விரல்நா ல்பத்துவீறானவி ளம்பதுதான் விரலிரண்டுவிதியிலேயா ழமதுவி